Tag: Nilgiris Tourism
அசுர வேகத்தில் பரவும் ஆகாய தாமரை! மூடும் அபாயத்தில் உதகை படகு இல்லம் – நீர்வளத்துறையின் அலட்சியத்தால் சுற்றுலாத் தொழில் பாதிப்பு!
நீலகிரி மாவட்டத்தின் முக்கிய சுற்றுலாத் தலங்களில் ஒன்றான உதகை படகு இல்லம், ஏரியை ஆக்கிரமித்து வேகமாகப் பரவி வரும் ஆகாய தாமரைச் செடிகளால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. நீர்வளத்துறையின் முறையான பராமரிப்பின்மை காரணமாக, படகு...
