Tag: NINAINTHAVAR PULAMBAL
121-நினைந்தவர் புலம்பல்,கலைஞர் மு. கருணாநிதி, விளக்க உரை
1201. உள்ளினும் தீராப் பெருமகிழ் செய்தலால்
கள்ளினும் காமம் இனிது
கலைஞர் குறல் விளக்கம் - உண்டபோது மட்டும் மகிழ்ச்சி தரும் கள்ளைவிட நினைத்தாலே நெஞ்சினிக்கச் செய்யும் காதல்...