Tag: NLC Share Sale

என்.எல்.சி பங்கு விற்பனை: அரசு அந்தஸ்தில் மாற்றமில்லை என்ற அமைச்சரின் விளக்கம் ஏற்புடையதல்ல – எம்பி சு.வெங்கடேசன் கண்டனம்!

நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷன் (NLC) நிறுவனத்தின் 3 சதவீத பங்குகள் விற்கப்பட்ட விவகாரத்தில், மத்திய அமைச்சர் ஜி. கிஷன் ரெட்டியின் பதில் திருப்தி அளிக்கவில்லை என்று மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன்...