Tag: North Indian Media Praise

வடமாநில ஊடகங்கள் பாராட்டும் விஜய் ஆட்சி! – சட்டப்பேரவையில் சபாநாயகர் பிரபாகர் பெருமிதம்!

தமிழகத்தில் முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக அரசு வெளிப்படைத் தன்மையுடன் செயல்பட்டு வருவதாக வடமாநில ஊடகங்கள் வரை பாராட்டிச் செய்தி வெளியிட்டு வருவது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது எனச் சட்டப்பேரவையில் சபாநாயகர் பிரபாகர் பெருமிதத்துடன்...