Tag: not education

பெண்களுக்கு படிப்பில் மட்டுமல்ல வேறு எந்த தடைகள் வந்தாலும் உடைப்பேன் – முதலமைச்சர் ஸ்டாலின்

பெண்களுக்கு படிப்பில் மட்டுமல்லாமல் வேறு எந்த தடைகள் வந்தாலும் உடைப்பேன் மேடையில் முதலைமைச்சர் ஸ்டாலின் கூறியுள்ளாா்.இரண்டு நாள் சுற்றுப்பயணமாக தூத்துக்குடி வருகை தந்த முதலமைச்சர் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார் நேற்று நீயோ...