Tag: Nuclear Tensions

“ஈரானின் ரகசிய அணுசக்தி மையம் மீது விரைவில் தாக்குதல்!” – அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் பகிரங்க எச்சரிக்கை!

ஈரானின் ரகசிய அணுசக்தி மையத்தைக் இலக்கு வைத்து அமெரிக்கா மிக விரைவில் கடுமையான தாக்குதலை நடத்தும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் பகிரங்கமாக எச்சரித்துள்ளார். மேலும், இந்த நடவடிக்கை அமெரிக்காவைப் பொறுத்தவரை...