Tag: O.Raja
பூசாரி தற்கொலை(?) வழக்கில் இன்று தீர்ப்பு: தப்புவாரா ஓ.பி.எஸ் சகோதரர் ஓ.ராஜா?
தேனி மாவட்டத்தில் கோயில் பூசாரி இறந்த விவகாரத்தில் தமிழக முன்னாள் முதல்வர் ஓபிஎஸ்ஸின் தம்பி ஓ.ராஜா உள்பட 6 பேர் மீதான வழக்கில் இன்று திண்டுக்கல் நீதிமன்றம் தீர்ப்பு வழங்குகிறது.தேனி மாவட்டம், பெரியகுளம்...