Tag: OBC இடஒதுக்கீடு
OBC இடஒதுக்கீட்டு உரிமையை மீட்டெடுத்த உச்சநீதிமன்றத் தீர்ப்பை உடனடியாக அமல்படுத்த வேண்டும் – பிரதமருக்கு பி. வில்சன் வலியுறுத்தல்!
இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் (OBC) இடஒதுக்கீட்டு உரிமை தொடர்பாக உச்சநீதிமன்றம் வழங்கியுள்ள முக்கியத் தீர்ப்பை மத்திய அரசு விரைந்து நடைமுறைப்படுத்த வேண்டும் என்று திமுக மாநிலங்களவை உறுப்பினரும் மூத்த வழக்கறிஞருமான பி. வில்சன்...
