Tag: Obscene Gestures
வேளச்சேரியில் பாதுகாப்பு கேள்விக்குறி: பெண்களிடம் ஆபாச செய்கை செய்த நபர்மீது நடவடிக்கை கோரி கொந்தளிப்பு!
சென்னை வேளச்சேரியில் பேருந்துக்காக காத்திருந்த பெண்ணிடம் ஆபாச செய்கை செய்த நபரை போலீசார் தேடி வருகின்றனர். பெண்களிடம் ஆபாச செய்கையில் ஈடுபட்டபோது எடுக்கப்பட்ட வீடியோ சமூக வலைத்தளங்கள் பரவி வருகிறது.சென்னை வேளச்சேரி பேருந்து...
