Tag: Official Inspection

சென்னையில் கலப்பட மணல் விற்பனை செய்ததாக 15 இடங்களுக்கு சீல் – அமைச்சர் டி.கே. பிரபு தலைமையில் அதிகாரிகள் அதிரடி சோதனை!

சென்னையில் கலப்பட மணல் விற்பனை செய்யப்பட்டதாகக் கண்டறியப்பட்ட 15 இடங்களுக்கு அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர். அமைச்சர் டி.கே. பிரபு தலைமையில் நடைபெற்ற சோதனையின்போது, காட்டுப்பள்ளி பகுதியில் இருந்து உரிய அனுமதியின்றி கடற்கரை மணல்...