Tag: old couple

125 வயது மனைவிக்காக அலையாய் அலையும் 65 வயது கணவர்..!

ஹரியானாவின் மகேந்திரகரில், ஒரு கணவர் இப்போதெல்லாம் அரசு அலுவலகங்களைச் சுற்றிச்சுற்றி வருகிறார். குடும்ப அடையாள அட்டையில் தனது மனைவியின் வயது 125 ஆண்டுகள் எனக் காட்டப்பட்டுள்ளதாக கணவர் கூறுகிறார். இந்தத் தவறைச் சரிசெய்ய...