Tag: OMG 2

இனிமே கனடா குமார்னு கூப்பிட முடியாது… அக்ஷய் குமார் செய்த தரமான செயல்!

பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார், தான் இந்திய நாட்டின் குடியுரிமை பெற்றுள்ளதாக அறிவித்துள்ளார்.பாலிவுட்டில் பிரபல நடிகராக இருந்து வருபவர் அக்ஷய் குமார். ஆனால் ரசிகர்கள் அவ்வப்போது இவரை கனடியன் குமார்(Canadian Kumar) என்றும்...