Tag: Oru Kidaayin Karunai Manu

‘ஒரு கிடாயின் கருணை மனு’ பட இயக்குனருடன் கூட்டணி அமைக்கும் யோகி பாபு!

நடிகர் யோகி பாபு, தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராகவும் ஹீரோவாகவும் வலம் வருகிறார். அந்த வகையில் ரஜினி, சிவகார்த்திகேயன், ஜெயம் ரவி, விஷால் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் இணைந்து பணியாற்றி வருகிறார். கடைசியாக...