Tag: OTT
இன்று ஓடிடியில் வெளியான படங்கள்!
இன்று ஓடிடியில் வெளியான படங்கள்RRR: பிஹைண்ட் அண்ட் பியான்ட்கடந்த 2022-ல் ராஜமௌலி இயக்கத்தில் பிரம்மாண்டமாக வெளியான படம் தான் ஆர்.ஆர்.ஆர். இந்த படத்தில் ஜூனியர் என்டிஆர் மற்றும் ராம் சரண் ஆகியோர் முன்னணி...
‘சூது கவ்வும் 2’ படத்தில் ஓடிடி ரிலீஸ் அப்டேட்!
சூது கவ்வும் 2 படத்தின் ஓடிடி ரிலீஸ் அப்டேட் வெளியாகி உள்ளது.கடந்த 2013-ம் ஆண்டு விஜய் சேதுபதி, அசோக் செல்வன், பாபி சிம்ஹா, கருணாகரன் ஆகியோரின் நடிப்பில் டார்க் காமெடி ஜானரில் சூது...
ஓடிடியில் ‘விடுதலை 2’ கூடுதலாக 1 மணி நேரம் இருக்கும்…. இயக்குனர் வெற்றிமாறன்!
இயக்குனர் வெற்றிமாறன் தமிழ் சினிமாவில் வலம் வரும் முக்கியமான நடிகர்களில் ஒருவராவார். இவர் இயக்கிய படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. அந்த வகையில் அடுத்தபடியாக இவரது இயக்கத்தில் விடுதலை...
‘சொர்க்கவாசல்’ படத்தின் ஓடிடி ரிலீஸ் அப்டேட்!
சொர்க்கவாசல் படத்தில் ஓடிடி ரிலீஸ் அப்டேட் வெளியாகியுள்ளது.தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனராகவும் நடிகராகவும் வலம் வருபவர் ஆர் ஜே பாலாஜி. அந்த வகையில் இவர் தற்போது சூர்யா 45 எனும் திரைப்படத்தை இயக்கி...
ஒரு வழியா ஓடிடியில் வெளியிடப்பட்ட விக்ரமின் ‘தங்கலான்’!
விக்ரம் நடிப்பில் வெளியான தங்கலான் திரைப்படம் ஓடிடியில் வெளியானது.கடந்த ஆகஸ்ட் 15ஆம் தேதி விக்ரம் நடிப்பில் தங்கலான் எனும் திரைப்படம் வெளியானது. இந்த படத்தை பா. ரஞ்சித் இயக்கியிருந்தார். ஸ்டுடியோ கிரீன் நிறுவனத்தின்...
வெளியான ஒரு மாதத்திற்குள் ஓடிடிக்கு வரும் ‘கங்குவா’…. அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
கங்குவா படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.சூர்யா நடிப்பில் கடந்த நவம்பர் 14ஆம் தேதி தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம் உள்ளிட்ட பல மொழிகளில் உலகம் முழுவதும் திரையிடப்பட்ட...
