Tag: Paddy Farmers
அரசின் கடன்களைக் குறைத்துக் காட்ட நெல் கொள்முதலைக் கைவிடுவதா? – டான்பெட்டிடம் ஒப்படைக்கக் கூடாது: அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தல்!
தமிழ்நாடு அரசின் நேரடிக் கடன் அளவு நிர்ணயிக்கப்பட்ட வரம்பைத் தாண்டும் சூழலைச் சமாளிப்பதற்காக, விவசாயிகளிடமிருந்து நேரடியாக நெல் கொள்முதல் செய்யும் பொறுப்பைத் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்திடமிருந்து கூட்டுறவு அமைப்புகளுக்கு மாற்ற அரசு...
