Tag: Painful
டிஜிட்டல் அரெஸ்ட் மூலம் 3,000 கோடி ரூபாய் திருடப்பட்டிருப்பது மிகவும் வேதனையளிக்கிறது – உச்சநீதிமன்றம்
நாட்டில் டிஜிட்டல் அரெஸ்ட் மூலம் 3,000 கோடி ரூபாய்க்கு பாதிக்கப்பட்டவர்கள் பணத்தை இழந்துள்ளனர் என உச்சநீதிமன்றம் வேதனை தெரிவித்துள்ளது.நாடு முழுவதும் நீதிமன்றங்களின் பெயரில் நடைபெறும் "டிஜிட்டல் அரெஸ்ட்" தொடர்பாக உச்ச நீதிமன்றத்தின் மூத்த...
