Tag: Pakistan Airstrike
ஆப்கானிஸ்தான் மீது மீண்டும் பாகிஸ்தான் வான்வழித் தாக்குதல்!
பாகிஸ்தானுக்கும் ஆப்கானிஸ்தானுக்கும் இடையிலான எல்லைப் பதற்றம் மீண்டும் அதிகரித்துள்ள நிலையில், ஆப்கானிஸ்தானின் குனார் மற்றும் பக்திகா மாகாணங்களில் பாகிஸ்தான் வான்வழித் தாக்குதல் நடத்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. குனார் மாகாணத்தில் நடத்தப்பட்ட தாக்குதலில் ஒரே...
