Tag: Pallava Sculptures

கி.பி. 7ஆம் நூற்றாண்டு பல்லவர் கால அரிய சிற்பங்கள் கண்டெடுப்பு: மணலூர்பேட்டை அருகே வரலாற்று ஆய்வாளர்கள் சாதனை!

கள்ளக்குறிச்சி மாவட்டம், மணலூர்பேட்டை அருகே உள்ள கூவனூரில் அமைந்துள்ள புகழ்பெற்ற அகத்தீஸ்வரர் கோவிலில், வரலாற்று ஆய்வாளர்கள் மேற்கொண்ட கள ஆய்வில் பல்லவர் காலத்தைச் சேர்ந்த அரிய சிற்பங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.கள ஆய்வு மேற்கொண்ட குழுவினர் திருவண்ணாமலை...