Tag: Paper Leak
“வினாத்தாள் கசிவைச் சவாலாக ஏற்றுச் சாதனை படைத்த மாணவர்கள்”: மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் கருத்து!
தேசிய அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நீட் (NEET) உள்ளிட்ட போட்டித் தேர்வுகளின் வினாத்தாள் கசிவு விவகாரத்தில், மத்திய அரசு மாணவர்கள் மற்றும் இளைஞர்களின் நலன் சார்ந்த விஷயங்களில் மிகக் கவனமாகவும் தீவிரமாகவும்...
