Tag: Paravudhu
வடக்குப்பட்டி ராமசாமி படத்திலிருந்து புதிய பாடலுக்கு வரவேற்பு
சந்தானம் நடித்துள்ள வடக்குப்பட்டி ராமசாமி படத்திலிருந்து வெளியாகி இருக்கும் புதிய பாடலுக்கு வரவேற்பு கிடைத்து வருகிறது.தமிழ் திரையுலகில் நகைச்சுவைக்கும், நகைச்சுவை கதாபாத்திரங்களுக்கும் பெயர் போனவர்கள் கவுண்டமணி, செந்தில், வடிவேலு, விவேக் ஆகியோர் ஆவர்....