Tag: Party Changes

திமுகவில் அதிரடி மாற்றம்: 70 வயதைக் கடந்த 13 மாவட்டச் செயலாளர்களின் பதவி பறிபோகிறதா?

​​திமுகவில் முக்கிய நிர்வாக மாற்றங்களைச் செய்வதற்கு அக்கட்சியின் தலைவருமான மு.க.ஸ்டாலின் அதிரடி முடிவெடுத்துள்ளார். அதன்படி, இனிவரும் காலங்களில் மாவட்டச் செயலாளர்களாகப் பணியாற்றுபவர்களுக்கு 70 வயது மட்டுமே உச்சவரம்பாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதனால், 70 வயதைக்...