Tag: Party Merger

ம.தி.மு.க-வை தி.மு.க-வுடன் இணைப்பதாக ஒப்பந்தம் போட்டுவிட்டு இப்போது மாறிப் பேசுகின்றனர் – வைகோ, துரை வைகோ மீது மல்லை சத்யா சரமாரி விமர்சனம்!

ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ மற்றும் அவரது மகன் துரை வைகோ மீது திராவிட வெற்றி கழகத் தலைவர் மல்லை சத்யா பல்வேறு அரசியல் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.ம.தி.மு.க-வை தி.மு.க-வுடன் இணைப்பதாக ஒப்பந்தம் செய்துவிட்டு, தற்போது...