Tag: Passport Rule Change India

15 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கான பாஸ்போர்ட் விதிகளில் அதிரடி மாற்றம்: மத்திய அரசு அறிவிப்பு!

இந்தியாவில் 15 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கான பாஸ்போர்ட் விதிகளில் மத்திய வெளியுறவு அமைச்சகம் முக்கிய மாற்றத்தை கொண்டு வந்துள்ளது. இதற்காக பாஸ்போர்ட் விதிகள், 1980-ல் திருத்தம் செய்யப்பட்டு, புதிய ‘பாஸ்போர்ட் (திருத்த) விதிகள், 2026’...