Tag: Pat Cummins

“திறமைகளை சேமித்து வைத்தோம்”- கேப்டன் பேட் கம்மின்ஸ் பேட்டி!

 இறுதிப் போட்டியில் சிறப்பாக விளையாடுவதற்காகவே, தங்கள் திறமைகளைச் சேமித்து வைத்திருந்ததாக ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ் தெரிவித்துள்ளார்.இந்திய அணிக்கு தங்கலான் படக்குழு வாழ்த்துஉலகக்கோப்பைக் கிரிக்கெட் இறுதிப் போட்டியில் இந்திய அணியை வீழ்த்திக்...

“இந்திய ரசிகர்களின் ஆரவாரத்தை அமைதியாக்குவதே இலக்கு”- ஆஸ்திரேலிய அணி கேப்டன் பேட் கம்மின்ஸ் பேட்டி!

 ஆர்ப்பரிக்கும் இந்திய கிரிக்கெட் ரசிகர்களை அமைதியாக்குவது தான் உலகக்கோப்பைக் கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டிக்கான தங்கள் இலக்கு என்று ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ் தெரிவித்துள்ளார்.உலகக்கோப்பை 2023 இறுதிப் போட்டியில் இடம்...