Tag: Pattabiram Church
ஆவடி பட்டாபிராமில் பரபரப்பு! மாதா சிலையின் கண்களில் எண்ணெய் போன்ற திரவம்: ஆலயத்தில் குவியும் பக்தர்கள்!
திருவள்ளூர் மாவட்டம், ஆவடியை அடுத்த பட்டாபிராம் பாபு நகர் பகுதியில் அமைந்துள்ள ஆரோக்கிய அன்னை திருத்தலத்தில், மாதா சிலையின் கண்களில் இருந்து எண்ணெய் போன்ற திரவம் வழிவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இந்தச் சம்பவத்தைத்...
