Tag: Permanent Bail

கூட்ட நெரிசலில் பெண் உயிரிழந்த விவகாரம்…. அல்லு அர்ஜுனின் நிரந்தர ஜாமீன் மனு மீதான தீர்ப்பு எப்போது?

கடந்த டிசம்பர் 4ஆம் தேதி இரவு ஐதராபாத்தில் உள்ள சந்தியா திரையரங்கில் புஷ்பா 2 படம் பார்க்க வந்த பெண் (ரேவதி- 35 வயது) உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது....