Tag: Peter Alphose
“சிறுபான்மையினர் ஆட்சி அதிகாரத்தைக் கேட்கவில்லை”- பீட்டர் அல்போன்ஸ் பேட்டி!
ஸ்ரீபெரும்புதூர் மக்களவை தொகுதியில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர் டி.ஆர்.பாலுவை ஆதரித்து பல்லாவரம், பம்மல், காமராஜபுரம் உள்ளிட்ட பகுதிகளில் கிறிஸ்தவ பாதிரியார்கள், மதபோதகர்கள், ஜெப பிரார்த்தனையில் ஈடுபட்டவர்களிடம் ஆதரவு திரட்டிய தமிழ்நாடு சிறுபான்மை நல...