Tag: phone usage

போன் நோண்டுவதால் வளர்ந்து வரும் ‘ஸ்மார்ட்போன் மூளை’! டாக்டர்கள் எச்சரிக்கை

ஸ்மார்ட்போனை அடிக்கடி பயன்படுத்தும் பழக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், கையில் போன் இல்லாமல் எதையும் செய்ய முடியாது என்ற நிலை பலருக்கும் உருவாகி வருவதாக மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். தொடர்ந்து ஸ்மார்ட்போனை...