Tag: Pichaikkaran
மீண்டும் அந்த பிளாக்பஸ்டர் பட இயக்குனருடன் கூட்டணி அமைக்கும் விஜய் ஆண்டனி!
விஜய் ஆண்டனியின் புதிய படம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமாக தற்போது நடிகர் மட்டுமல்லாமல் தயாரிப்பாளர் என பன்முக திறமைகளை கொண்டிருப்பவர் விஜய் ஆண்டனி. இவர் தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில்...