Tag: Pinarayi Vijayan News

டெல்லியில் ஒரு பேச்சு… கேரளாவில் ஒரு செயலா? காங்கிரஸ் கட்சிக்கு பினராயி விஜயன் கடும் கண்டனம்!

"மாணவர் போராட்டத்தை ஒடுக்கும் காங். அரசின் போலித்தனம் ஜனநாயகத்திற்கே ஆபத்து!" டெல்லி மாணவர்கள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிப்பதாகக் கூறிக்கொண்டு, மறுபுறம் கேரளாவில் அமைதியாகப் போராடிய மாணவர்கள் மீது கண்மூடித்தனமாக வழக்குகளைப் பதிவு செய்யும் காங்கிரஸ்...