Tag: PM Narendra Modi
அடுத்த மாதம் தமிழகம் வருகிறார் பிரதமர் நரேந்திர மோடி!
பிரதமர் நரேந்திர மோடி அடுத்த மாதம் தமிழகம் வரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.‘தாய்லாந்துக்கு வரும் இந்தியர்களுக்கு விசா தேவையில்லை’ என அறிவிப்பு!வரும் டிசம்பர் மாதம் முதல் வாரத்தில், தமிழகம் வரும் பிரதமர் நரேந்திர மோடி,...
“மாநிலங்களை ஒழிக்க பா.ஜ.க. நினைக்கிறது”- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு!
'ஸ்பீக்கிங் ஃபார் இந்தியா (Speaking For India) பாட்காஸ்ட்டில்' பேசிய தி.மு.க.வின் தலைவரும், தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின், "மாநிலங்களை ஒழிக்க வேண்டும் என பா.ஜ.க. நினைக்கிறது. முதலமைச்சராக இருந்த போது, மாநில உரிமை...
“தீமையை நன்மை வென்றதன் அடையாளம் தசரா”- பிரதமர் நரேந்திர மோடி பேச்சு!
டெல்லியில் நடந்த தசரா விழாவில் சனாதனத்தை எதிர்ப்பு உருவ பொம்மைகளும் எரிக்கப்பட்டன. ராவணன், கும்பகர்ணன் உருவ பொம்மைகளுடன் சனாதன எதிர்ப்பு வாசகம் கொண்ட உருவப் பொம்மைகளும் எரிக்கப்பட்டுள்ளது. சனாதன தர்மத்திற்கு எதிரான எதிர்ப்பை...
சாதிவாரி கணக்கெடுப்பு- பிரதமருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்!
நாடு முழுவதும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.ஆற்றில் குளித்த 5 மாணவர்கள் நீரில் மூழ்கி உயிரிழப்பு!இது தொடர்பாக தமிழக அரசு...
பாலஸ்தீன அதிபர் உடன் தொலைபேசி வாயிலாக பிரதமர் நரேந்திர மோடி பேச்சு!
இஸ்ரேல்- ஹமாஸ் படைகளுக்கு இடையே போர் நீடித்து வரும் நிலையில், பாலஸ்தீன அதிபரை தொலைபேசியில் அழைத்து பிரதமர் நரேந்திர மோடி பேசியுள்ளார்.முத்தக்காட்சிக்கு கூடுதல் சம்பள விவகாரம்… ராஷ்மிகா மறுப்பு…இஸ்ரேல்- ஹமாஸ் படைகளுக்கு இடையே...
பங்காரு அடிகளார் மறைவு- பிரதமர் நரேந்திர மோடி இரங்கல்!
மேல்மருவத்தூர் பங்காரு அடிகளார் மறைவையொட்டி, பிரதமர் நரேந்திர மோடி ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார்.இங்கிலாந்து அணியை வீழ்த்தி வரலாற்று சாதனையைப் படைத்த ஆப்கானிஸ்தான் அணி!செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோயில் பீடத்தின் தலைவர்...
