Tag: Police Safety

சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது” – தமிழ்நாடு அரசுக்கு ஓ.பன்னீர்செல்வம் கண்டனம்!

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு நிலைமை குறித்து முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கவலை தெரிவித்து, தமிழக அரசுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள கருத்தில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான ஆட்சிக் காலத்தில் தமிழ்நாடு...