Tag: Police

ரகுமானின் இசை நிகழ்ச்சியில் நடந்த குளறுபடிக்கு காவல்துறையின் தோல்வியே காரணம்- எடப்பாடி பழனிசாமி

ரகுமானின் இசை நிகழ்ச்சியில் நடந்த குளறுபடிக்கு காவல்துறையின் தோல்வியே காரணம்- எடப்பாடி பழனிசாமி ரகுமானின் இசை நிகழ்ச்சியில் நடந்த குளறுபடிகளுக்கு காவல் துறையின் தோல்வியே காரணம், காவல் துறையை சுதந்திரமாக செயல்பட அனுமதிக்க வேண்டும்...

நடிகை விஜயலட்சுமி தொடர்ந்த வழக்கில் சீமான் ஆஜராகவில்லை

நடிகை விஜயலட்சுமி தொடர்ந்த வழக்கில் சீமான் ஆஜராகவில்லை நடிகை விஜயலட்சுமி அளித்த புகாரில், காவல் நிலையத்தில் இன்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆஜராகவில்லை.நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது கடந்த...

ஆந்திர முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு கைது!

 ஆந்திர மாநில முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டார்.“ஜி20 உச்சி மாநாடு வளர்ச்சிக்கு புதிய பாதையை வகுக்கும்”- பிரதமர் நரேந்திர மோடி ட்வீட்!திறன் மேம்பாட்டு கழக ஊழல் வழக்கில்...

விசாரணைக்கு நேரில் ஆஜராக சீமானுக்கு சமமன்!

 நடிகர் விஜயலட்சுமியின் பாலியல் புகார் குறித்த விசாரணைக்கு நேரில் ஆஜராகுமாறு நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு காவல்துறை சம்மன் அனுப்பியுள்ளது.இந்தியா வந்தார் அமெரிக்க அதிபர் ஜோ பைடன்!பாலியல் குற்றச்சாட்டை எழுப்பியுள்ள நடிகர்...

கடலூர் மாநகராட்சி கமிஷனரின் கையெழுத்தை போலியாக போட்டு மோசடியில் ஈடுபட்ட தம்பதி உட்பட மூன்று பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

கடலூர் மாநகராட்சி கமிஷனரின் கையெழுத்தை போலியாக போட்டும், அரசு முத்திரைகளை பயன்படுத்தியும் மனை பிரிவுகள் அங்கீகாரம், வீடு கட்ட அங்கீகாரம் என பல கோடி ரூபாய் மோசடியில் ஈடுபட்ட தம்பதி உட்பட மூன்று...

பல்லடம் படுகொலை- தப்பியோட முயன்றவரைச் சுட்டுப்பிடித்த காவல்துறை!

 பல்லடம் அருகே நான்கு பேர் படுகொலைச் செய்யப்பட்ட வழக்கில் சரணடைந்த வெங்கடேஷ், விசாரணையின் போது தப்பியோட முயன்றதால் சுட்டு பிடித்ததாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.டெல்டா குறுவைப் பாதிப்பு- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை!திருப்பூர் மாவட்டம்,...