Tag: Political Criticism
போதை ஒழிப்பா? ஒளிப்பா?” – மு.க.ஸ்டாலினின் பஞ்ச் டயலாக் விமர்சனம்!
போதைப்பொருள் வழக்கில் தவெக நிர்வாகி பூபாலன் சிக்கியுள்ளதாகக் கூறப்படும் விவகாரத்தை முன்வைத்து, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடுமையான விமர்சனத்தைப் பதிவு செய்துள்ளார்.135 கிலோ மெத்தம்பெட்டமைன் போதைப்பொருள் தொடர்பான இந்த விவகாரத்தில், “போதை ஒழிப்பா?...
கல்லா பெட்டி கூட்டணி என விமர்சித்துவிட்டு, திமுக கூட்டணி ஆதரவுடன் தவெக ஆட்சி அமைத்துள்ளது – எடப்பாடி பழனிசாமி விமர்சனம்!
திமுக கூட்டணியை முன்பு “கல்லா பெட்டி கூட்டணி” என விமர்சித்துவிட்டு, தற்போது திமுக கூட்டணியின் ஆதரவுடன் தமிழக வெற்றிக் கழகம் ஆட்சி அமைத்துள்ளதாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.மேலும், பணபலம்...
இதுதான் மாற்றமா? – போராட முயன்ற மருத்துவப் பணியாளர்களை வீட்டுக் காவலில் அடைத்ததற்கு உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!
விவசாயிகள், மாணவர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட ஜனநாயக வழியில் போராடும் பல்வேறு தரப்பினரையும் நேரில் அழைத்துப் பேச்சுவார்த்தை நடத்தாமல், அடக்குமுறையை ஏவுவது எந்த வகையில் மாற்றமாகும் என்று கேள்வி எழுப்பி, பன்னோக்கு மருத்துவப் பணியாளர்களை...
“திமுகவிடம் கெஞ்சியது மறந்துவிட்டதா?” – வைகோவின் சந்தர்ப்பவாத அரசியலைக் கிழித்துத் தொங்கவிட்ட வல்லம் பசீர்!
தமிழக அரசியலில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோவின் சந்தர்ப்பவாத அரசியல் நிலைப்பாடுகளையும், கடந்த காலங்களில் அதிகாரத்திற்காக திமுகவிடம் கையேந்திய நிகழ்வுகளையும் அரசியல் விமர்சகர் வல்லம் பசீர் தனது நேர்காணலில் வெளுத்து வாங்கியுள்ளார். வைகோவின் தற்போதைய...
அ.தி.மு.க.வை வீழ்த்த தி.மு.க.வின் ஏற்பாட்டால் தொடங்கப்பட்ட கட்சி தான் த.வெ.க. – இன்பதுரை பரபரப்பு குற்றச்சாட்டு
தி.மு.க.வின் B TEAM தான் த.வெ.க.; தி.மு.க. கொரோனா.. த.வெ.க. உருமாறிய கொரோனாதமிழக அரசியல் களத்தில் அ.தி.மு.க., தி.மு.க. மற்றும் த.வெ.க. இடையிலான விமர்சனங்கள் தீவிரமடைந்துள்ள நிலையில், த.வெ.க. குறித்து அ.தி.மு.க. செய்தித்...
“பாஜக போல தவெகவிலும் சலவை இயந்திரம் இருக்கிறது”: தவெக தலைவர் விஜய்யின் புதிய அறிவிப்பைக் கடுமையாக விமர்சித்த பேராசிரியர் அருணன்!
தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவரான விஜய், சமீபத்தில் அதிமுகவிலிருந்து விலகித் தவெகவில் இணைந்த முன்னாள் அமைச்சர்கள் 11 பேர் உட்பட 15 பேருக்குத் துணைப் பொதுச்செயலாளர் பொறுப்பை வழங்கி அதிரடியாக அறிவிப்பு...
