Tag: Political Letter
அதிகாரப் பகிர்வுக்காகக் கொள்கையை அடமானம் வைக்காதீர்கள் – தொல். திருமாவளவனுக்கு தொண்டரின் உருக்கமான கடிதம்!
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவனின் சமீபத்திய அரசியல் முடிவுகள், கூட்டணி அணுகுமுறைகள் மற்றும் கட்சியின் எதிர்காலச் செயல்பாடுகள் குறித்து அக்கட்சியைச் சேர்ந்த அடிமட்டத் தொண்டர் ஒருவர் எழுதியுள்ள உருக்கமான கடிதம்...
