Tag: Political Movement
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை ஒழித்து வாக்குச்சீட்டு முறையை மீட்டெடுப்போம்: மூத்த பத்திரிகையாளர் அய்யநாதன் தலைமையில் புதிய மக்கள் இயக்கம் தொடக்கம்!
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் (EVM) மீதான நம்பகத்தன்மை நாடு முழுவதும் பெரும் விவாதங்களை ஏற்படுத்தி வரும் சூழலில், இந்திய ஜனநாயகத்தின் அடிப்படை உரிமையான வாக்குரிமையை மீட்டெடுக்கும் நோக்கில், மூத்த பத்திரிகையாளர் அய்யநாதன் தலைமையில்...
