Tag: Politics
ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப வேண்டும் – மருத்துவர் இராமதாசு அறிக்கை
பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாசு அறிக்கை ...
நிரந்தர ஆசிரியர்களை நியமிக்காமல் தற்காலிக ஆசிரியர்களை கொண்டு பள்ளிகளை நடத்துவது தான் திமுக அரசின் மூன்றாண்டு சாதனையா?தமிழ்நாட்டில் உள்ள அரசு பள்ளிகளில் 4,989 இடைநிலை ஆசிரியர்கள்...
சாதி பெயரை கேட்காமல் இருப்பதும் அரசியல் தான்… இயக்குநர் வசந்த பாலன் கருத்து…
சாதி பெயரை கேட்காமல் இருப்பதும், பெயரின் பின்னால் சாதி பெயரை சேர்க்காமல் இருப்பதும் அரசியல் தான் என்று இயக்குநர் வசந்த பாலன் தெரிவித்துள்ளார்.அங்காடித் தெரு திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக பிரபலம்...
நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் 4-ம் கட்ட வாக்குப்பதிவு
9 மாநிலங்கள் மற்றும் ஒரு யூனியன் பிரதேசத்தில் உள்ள 96 தொகுதிகளில் 4-ம் கட்ட மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 9 மணி நிலவரப்படி 10.35% வாக்குகள் பதிவாகியுள்ளன.நாடாளுமன்றத்திற்கு 7...
தமிழ்நாட்டை இருளில் மூழ்கடித்து ஆட்சி நடத்திய பழனிசாமி – ஆர்.எஸ்.பாரதி அறிக்கை
Tதி.மு.க. அரசின் மூன்றாண்டு கால ஆட்சி, “சாதனை அல்ல வேதனை” என விமர்சித்து அறிக்கை விட்டிருக்கிறார் எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி.திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி வெளியிட்டுள்ள அறிக்கை !“தமிழ்நாட்டை இருளில் மூழ்கடித்து ஆட்சி...
“ஜெயக்குமார் மரணம்- உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்”- எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்!
காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த நிர்வாகி ஜெயக்குமார் தனசிங் மரணம் தொடர்பாக உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், தமிழ்நாடு சட்டப்பேரவையின் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.இது குறித்து...
ஜூன் – 4 பின்னர் எடப்பாடி பழனிச்சாமியின் நிலைமை என்ன ஆகும்? அதிமுகவில் மீண்டும் சசிகலா?
என். கே. மூர்த்திமக்களவை தேர்தல் ரிசல்ட் ஜூன் 4ம் தேதி வரவிருக்கிறது. அதன் பின்னர் அதிமுகவில் ஆச்சரியப்படும் அளவிற்கு பல்வேறு மாற்றங்கள் நிகழும் என்று தகவல்கள் வந்துக்கொண்டிருக்கிறது. அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட சசிகலா,...
