Tag: PoliticsTN

மும்மொழிக் கொள்கை குழந்தைக்குப் பாரம்; தவெக அரசிடம் எதையும் எதிர்பார்க்க முடியாது!” – தூத்துக்குடியில் கனிமொழி எம்பி ஓப்பன் டாக்!

"மாணவர்கள் மீது மொழியை ஒரு சுமையாகத் திணிக்கும் ஒன்றிய பாஜக அரசின் மும்மொழிக் கொள்கையை ஏற்க முடியாது; அதேநேரம் ஒன்றிய அரசை எதிர்த்து எதுவுமே பேசுவதில்லை என்ற நிலைப்பாட்டில் இருக்கும் தமிழக வெற்றிக்...