Tag: Polur
திருவண்ணாமலையில் பரபரப்பு: காரின் முன்புறத்தில் வாளுடன் வலம் வந்த தவெக எம்.எல்.ஏ அபிஷேக்!
அதிகாரப்பூர்வ காரில் வாள் இடம்பெற்றது சர்ச்சைதிருவண்ணாமலை மாவட்டம், போளூர் சட்டமன்றத் தொகுதி தமிழக வெற்றிக் கழக (தவெக) எம்.எல்.ஏ அபிஷேக் பயன்படுத்தும் காரின் முன்பகுதியில் வாள் போன்ற பொருள் வைக்கப்பட்டிருப்பது அரசியல் வட்டாரங்களில்...
போளூர் தவெக எம்.எல்.ஏ பயன்படுத்தும் கார் மோதி முதியவர் படுகாயம்: காரை காவல் நிலையம் கொண்டு சென்றும் வழக்குப் பதியாத போலீஸ்!
திருவண்ணாமலையில் தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) போளூர் சட்டமன்ற உறுப்பினர் அபிஷேக் வழக்கமாகப் பயன்படுத்தும் கார் மோதி, தொழுகைக்குச் சென்ற முதியவர் ஒருவர் படுகாயமடைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விபத்து நடந்து...
