Tag: Pongaluku
பொங்கலுக்கு வெளியாகும் மற்றுமொரு புதிய படம்….. ‘நேசிப்பாயா’ படக்குழு வெளியிட்ட அறிவிப்பு!
விஷ்ணுவரதன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் நேசிப்பாயா திரைப்படம் பொங்கலுக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.நடிகர் அஜித்தின் பில்லா, ஆரம்பம் ஆகிய படங்களை இயக்கி ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் விஷ்ணுவரதன். இவர் அடுத்ததாக...