Tag: PR Pandian Campaign
ராசிமணல் அணை கட்டியே தீருவோம்; மேகதாத்துவையும் தடுப்போம்! – செப்டம்பர் 20 முதல் பி.ஆர். பாண்டியன் தலைமையில் தமிழகம் தழுவிய பிரச்சாரப் பயணம்!
ராசிமணலில் அணை கட்டுவதே மேகதாத்து அணையைத் தடுப்பதற்கான நிரந்தரத் தீர்வாகும் என்ற கோஷத்தை முன்வைத்து, தமிழகம் முழுவதும் ஒத்த கருத்தை உருவாக்க வரும் செப்டம்பர் 20-ஆம் தேதி பூம்புகாரில் இருந்து காவிரி விவசாயிகள்...
