Tag: PR Show
தயாரிப்பாளர் அவதாரம் எடுத்த பிரதீப் ரங்கநாதன்: மமீதா பைஜு , அஸ்வத் மாரிமுத்து நடிப்பில் முதல் படம் அறிவிப்பு!
இயக்குநர், நடிகரைத் தொடர்ந்து தயாரிப்பாளர் அவதாரம் எடுத்த பிரதீப் ரங்கநாதன் தனது ‘PR Show’ நிறுவனத்தின் முதல் படம் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
‘கோமாளி’, ‘லவ் டுடே’, ‘டிராகன்’, ‘டியூட்’ என தமிழ் சினிமாவில்...
