Tag: Prapti Elizabeth
மஞ்சுமெல் பாய்ஸ் பட இயக்குனர் மீது பாலியல் குற்றச்சாட்டை முன் வைத்த பிரபல நடிகை!
சமீபத்தில் திரையரங்குகளில் வெளியாகி சக்கை போடு போட்டுக் கொண்டிருக்கும் திரைப்படம் மஞ்சுமெல் பாய்ஸ். மலையாளத் திரைப்படமான இப்படத்தை தமிழ் ரசிகர்களும் ஆர்வத்துடன் பார்த்து பாராட்டி வருகின்றனர். 100 கோடி வசூலை தாண்டி இப்படம்...