Tag: Precaution

சென்னையில் முன்னெச்சரிக்கையாக போக்குவரத்து மாற்றங்கள்.. காவல்துறை அதிரடி…

காணும் பொங்கலை முன்னிட்டு, சென்னை பெருநகர போக்குவரத்து காவல் துறையின் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.காணும் பொங்கல் கொண்டாட்டத்தினை முன்னிட்டு இன்று சென்னையில் அனைத்து சாலைகளிலும் குறிப்பாக காமராஜர் சாலையில் பெருந்திரளான மக்கள் கூடுவார்கள்...