Tag: President Of India

‘ஒரே நாடு ஒரே தேர்தல்’- ராம்நாத் கோவிந்த் குழு அறிக்கை தாக்கல்!

 'ஒரே நாடு ஒரே தேர்தல்' தொடர்பாக முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையிலான குழு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவிடம் தாக்கல் செய்துள்ளது.மீண்டும் அதிகரித்தது தங்கம் விலை- இல்லத்தரசிகள் கவலை'ஒரே நாடு...

மாநிலங்களவை எம்.பி.யாக சுதா மூர்த்தி நியமனம்!

 மாநிலங்களவை உறுப்பினராக இன்ஃபோசிஸ் நிறுவனர் நாராயண மூர்த்தியின் மனைவி சுதா மூர்த்தியை நியமித்து குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உத்தரவிட்டுள்ளார்.ஹோலி பண்டிகையை முன்னிட்டு நாகர்கோவிலில் இருந்து சென்னைக்கு சிறப்பு ரயில்!மாநிலங்களவை உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ள...

புதுச்சேரியில் புதிய அமைச்சர் நியமனம்!

 புதுச்சேரியில் புதிய அமைச்சராக திருமுருகன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.வாக்களிக்க லஞ்சம் பெற்றவர்கள் தேர்தலில் போட்டியிட தடை விதிக்க வேண்டும் – முத்தரசன்புதுச்சேரியில் நெடுங்காடு சட்டமன்றத் தொகுதியின் உறுப்பினரும், அம்மாநில போக்குவரத்துத்துறை அமைச்சராகவும் இருந்த ஆளும்...

பஞ்சாப் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் ராஜினாமா!

 பஞ்சாப் மாநில ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தனது பதவியை ராஜினாமா செய்தார்.டொவினோ தாமஸ் நடிப்பில் உருவாகும் ‘நடிகர் திலகம்’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!பஞ்சாப் மாநிலத்தில் ஆம் ஆத்மி கட்சி ஆட்சி செய்து...

‘இடைக்கால பட்ஜெட் 2024’- குடியரசுத் தலைவரைச் சந்தித்து மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வாழ்த்து!

 இடைக்கால பட்ஜெட்டைத் தாக்கல் செய்யப்படவுள்ள நிலையில், குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை நேரில் சந்தித்து மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வாழ்த்துப் பெற்றார்.வைரஸ் தாக்குதலை குணப்படுத்தும் அற்புத தேநீர்!நாடாளுமன்றத்தில் இடைக்கால பட்ஜெட்டை இன்று...

“உலகளவில் டிஜிட்டல் பரிவர்த்தனையில் இந்தியாவின் பங்கு 46% ஆக உயர்ந்துள்ளது”- நாடாளுமன்றத்தில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உரை!

 நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று (ஜன.31) காலை 11.00 மணிக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவின் உரையுடன் தொடங்கியது. நாடாளுமன்ற கூட்டுக்கூட்டத்தில் பேசிய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, "மக்களின் நீண்ட நாள்...