Tag: Pressmeet

“ஜெயக்குமார் மரணத்தில் சந்தேகங்கள் உள்ளன”- செல்வப்பெருந்தகை எம்.எல்.ஏ. பேட்டி!

 ஜெயக்குமார் மரணத்தில் நிறைய சந்தேகங்கள் உள்ளதாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் செல்வப்பெருந்தகை எம்.எல்.ஏ. தெரிவித்துள்ளார்.தேவகவுடா மகன் ரேவண்ணா கைதுகாங்கிரஸ் கட்சியின் நெல்லை கிழக்கு மாவட்டச் செயலாளர் ஜெயக்குமார் தனசிங் உடலுக்கு தமிழ்நாடு...

“வாக்குப்பதிவு சதவீதத்தில் குளறுபடி”- சத்யபிரதா சாஹு விளக்கம்!

 வாக்குப்பதிவு சதவீதத்தில் ஏற்பட்ட வேறுபாடுக்கு செயலியே காரணம் என்று தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு தெரிவித்துள்ளார்.மே 1இல் ட்ரிபிள் ட்ரீட் கொடுக்க போகும் அஜித்!சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக தலைமைத்...

“வாக்கு எண்ணிக்கைக்கு பின் மாற்றம் வரும்”- முத்தரசன் பேட்டி!

 வாக்கு எண்ணிக்கைக்கு பின் நாட்டில் மாற்றம் ஏற்படும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார்.இயக்குனர் வெற்றிமாறனுடன் கூட்டணி அமைக்கும் ராகவா லாரன்ஸ்….. படப்பிடிப்பு எப்போது?சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள இல்லத்தில்...

“தேர்தலில் மதவாத சக்திகளுக்கு முற்றுப்புள்ளி”- துரை வைகோ பேட்டி!

 நடந்து முடிந்த தேர்தலின் மூலம் மதவாத சக்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளதாக ம.தி.மு.க.வின் முதன்மைச் செயலாளர் துரை வைகோ தெரிவித்துள்ளார்.சந்தானம் நடிப்பில் உருவாகும் ‘இங்க நான் தான் கிங்கு’ ….. ரிலீஸ் தேதி அறிவிப்பு!சென்னையில்...

“இழுபறி என வந்தால் யாருக்கு ஆதரவு?”- எடப்பாடி பழனிசாமி பதில்!

 தேர்தல் முடிவுகளில் இழுபறி என வந்தால் யாருக்கு ஆதரவு என்பதை அந்த நேரத்தில் தெரிவிப்போம் என அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.நடிப்பின் சிற்பி சியான் விக்ரம் பிறந்தநாள் ஸ்பெஷல்!சேலத்தில் உள்ள இல்லத்தில்...

“தி.மு.க. சொல்வது பச்சைப்பொய்”- எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு!

 90% தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றிவிட்டதாக தி.மு.க. கூறுவது பச்சைப்பொய் என்று அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார்.விக்ரம் பிறந்தநாளில் ‘தங்கலான்’ படக்குழு வெளியிட்ட சர்ப்ரைஸ்!சேலம் மாவட்டம், நெடுஞ்சாலை நகரில் உள்ள இல்லத்தில்...