Tag: Printing Owner
சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகை கொள்ளை: கார் ஓட்டுநர் உள்பட 7 பேர் கைது – 24 பவுன் நகை மீட்பு!
சிவகாசியில் அச்சக உரிமையாளர் வீட்டில் முகமூடி அணிந்து புகுந்து 75 பவுன் தங்க நகைகளைக் கொள்ளையடித்து, தம்பதியை வெட்டிக் கொல்ல முயன்ற வழக்கில், கார் ஓட்டுநர் உள்பட 7 பேரைத் தனிப்படை போலீசார்...
