Tag: Producer Shibu Thameens

சொன்ன தேதிக்கு கட்டாயம் வர்றோம்…. ‘வீர தீர சூரன்’ பட தயாரிப்பாளர் வெளியிட்ட பதிவு!

வீர தீர சூரன் படத்தின் தயாரிப்பாளர் பதிவு ஒன்றினை வெளியிட்டுள்ளார்.விக்ரமின் 62 வது படமாக வீர தீர சூரன் எனும் திரைப்படம் உருவாகி இருக்கிறது. இந்த படத்தை பண்ணையாரும் பத்மினியும், சேதுப,தி சித்தா...