Tag: Protest Rally
இலவசப் பேருந்து எங்கள் வாழ்க்கையைச் சீரழிக்கிறது – ஆட்டோ ஓட்டுநர்கள் பேரணி!
இலவசப் பேருந்துப் பயணத் திட்டத்தால் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாகக் குற்றம்சாட்டி, ஆட்டோ ஓட்டுநர்கள் கோட்டையை நோக்கிப் பேரணியாகச் சென்றனர்.ஆட்டோ ஓட்டுநர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், ஆந்திர மாநில அரசைப்...
