Tag: Public darshan at Tiruvannamalai temple suddenly cancelled
திருவண்ணாமலை கோயிலில் பொது தரிசனம் திடீர் ரத்து: காவல்துறையுடன் பக்தர்கள் கடும் வாக்குவாதம்!
கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு, திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் பேகோபுரம் வழியாக வழக்கமாக நடைபெறும் பொது தரிசனம் திடீரென ரத்து செய்யப்பட்டதால் பக்தர்கள் அதிருப்தி அடைந்தனர். கோவிலுக்குள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டதால் காவல்துறையினருக்கும்...
